மாதம் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்? தம்பதி நெருக்கத்தை பாதிப்பது எது?

married couples lifestyle | ஒருவர் மாதம் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம் என்பது தெரியுமா?

Published on: September 4, 2024 at 9:39 pm

married couples lifestyle | உடலுறவின் இன்பம் ஜோடிக்கு ஜோடி மாறுபடும். மேலும், தம்பதிகள் உடலுறவு கொள்ள வேண்டிய முறைகள் எதுவும் இல்லை. எனினும், சில ஆய்வுகள் தம்பதிகள் உடலுறவு கொள்ளும் சராசரி எண்ணிக்கையை குறித்து பேசுகின்றன.

அந்த வகையில் சில ஆய்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வாரத்திற்கு ஒரு முறை

ஒரு ஆய்வின் படி, இது தம்பதிகளை மிகவும் மகிழ்ச்சியாக ஆக்குகிறது.

மாதத்திற்கு மூன்று முறை

இது திருமணமான அல்லது இணைந்து வாழும் ஆண்டுகள் கடந்த தம்பதிகள் உடலுறவு கொள்ளும் சராசரி எண்ணிக்கையாகும். இதில் மாதத்துக்கு ஏழு முறையும் இந்தப் பட்டியலில் வருகிறது.

உறவை பாதிக்கம் காரணிகள்

ஆண், பெண் உடலுறவை பாதிக்கும் காரணியாக மன அழுத்தம் காணப்படுகிறது. இதனால் இருவரின் பாலியல் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. பொதுவாக, ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்பது, எத்தனை முறை உடலுறவு நிகழ்கிறது என்பதை விட, பரஸ்பர திருப்தி, தகவல் தொடர்பு மற்றும் உணர்ச்சி ரீதியான நெருக்கம் ஆகியவையே குறிக்கிறது.

அந்த வகையில், நீங்கள் அடிக்கடி உடலுறவு கொள்ளவில்லை என நீங்கள் நினைத்தால், உங்கள் துணையுடன் பேசலாம். வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யலாம். மேலும், உடலுறவுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கலாம்.

இதையும் படிங்க: யார் அந்த கறுப்பு ஆடு: R எழுத்துக்கு இடையே ஒளிந்திருக்கும் B: சரியா கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com