சுகர் பிரச்னையா? இந்த 7 உணவுகளை மறக்காதீங்க!

Diabetics | நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய 7 உணவுப் பொருள்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: September 27, 2024 at 6:56 am

Diabetics | பொதுவாக, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருபோதும் வாங்காதீர்கள். இது சொந்தக் காசில் தீங்கிழைவிப்பதாகும். மேலும், இதை நீங்கள் கைவிட்டுவிட்டு, ஆரோக்கியமாக உணரவைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பதும் இன்றியமையாதது.

அந்த வகையில், இன்சுலின் எதிர்ப்பிற்கு எதிராக பயனுள்ள 10 உணவுகளின் பட்டியலை பார்க்கலாம். இந்த உணவுப் பொருள்கள் ஒருவரது உணவுப் பட்டியலில் இருந்தால், அவர் ஆரோக்கியமானவராக உணர்வார். மேலும், இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவும் உதவும்.

  • பாதாம் கொட்டைகள்
  • சியா விதைகள்
  • ராகி போன்ற தினைகள்
  • தேங்காய் எண்ணெய், நெய்
  • முட்டை கோழி
  • கானாங் கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள்
  • கீரை, முட்டைக்கோஸ், கேரட், ப்ரோக்கோலி

இந்த உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவு சரிவிகிதமாக காணப்படும் என நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : பாராசிட்டமால் மாத்திரை தரமானதா? ஆய்வு சொல்வது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com