Unlimited Thaali For Rs50 | அன்லிமிடெட் சாப்பாடு ரூ.50க்கு வழங்கிவரும் தெருவோர கடைக்காரரை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
Unlimited Thaali For Rs50 | அன்லிமிடெட் சாப்பாடு ரூ.50க்கு வழங்கிவரும் தெருவோர கடைக்காரரை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
Published on: August 28, 2024 at 2:46 pm
Updated on: August 28, 2024 at 9:17 pm
Unlimited Thaali For Rs50 | பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் தெருவோர கடை ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த மாமனிதர் நாட்டின் பணவீக்க எதிர்ப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் இன்னமும் வெளியாகிவில்லை. வீடியோவில், உணவு விற்பனையாளர் தால் மக்கானி, ஷாஹி பன்னீர், பூண்டி ரைதா, சாலட், சட்னி மற்றும் ‘பட்டர் (வெண்ணெய்) தடவிய நான்’ உடன் ரூ.50க்கு உணவு வழங்குகிறார்.
This gentleman should be appointed the anti-inflation Tsar of the country…
— anand mahindra (@anandmahindra) August 27, 2024
👏🏽👏🏽👏🏽 pic.twitter.com/5tlRtT7Ja9
மேலும், “நீங்கள் சப்ஜியை இரண்டு முறை, நான்கு முறை, ஆறு முறை அல்லது 10 முறை நிரப்பிக் கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டோம், கூடுதல் கட்டணங்கள் எதுவும் இருக்காது என்று உணவு விற்பனையாளர் வீடியோவில் கூறுகிறார்.
இந்த வீடியோவை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ள நிலையில் பயனர் ஒருவர், “சோமோட்டோ இந்த ஹோட்டலையும் கண்டுபிடிக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘யாரும் ஏமாந்திட வேண்டாம்; எனக்கே அவர்னெஸ் பத்தல’: சனம் ஷெட்டி வீடியோ
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com