How To Download UGC NET Admit Card 2025: யூ.ஜி.சி நெட் தேர்வு 2025 ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் தற்போது வெளியாகியுள்ளன.
How To Download UGC NET Admit Card 2025: யூ.ஜி.சி நெட் தேர்வு 2025 ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் தற்போது வெளியாகியுள்ளன.
Published on: June 20, 2025 at 2:12 pm
சென்னை, ஜூன் 20 2025: யூ.ஜி.சி 2025 ஜூன் மாத நெட் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. விண்ணப்பதாரர்கள், ugcnet.nta.ac.in என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வானது ஜூன் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகள் காலை, மாலை என இரு பகுதிகளாக நடைபெறும். அதாவது, முதல்கட்டமாக காலை தேர்வுகள் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரையிலும், மாலை தேர்வுகள் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறும்.
ஹால் டிக்கெட் எப்படி டவுன்லோடு செய்வது?
யூ.ஜி.சி (UGC NET) நெட் தேர்வு மூன்று மணி நேரம் நீடிக்கும் மற்றும் இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்ட 150 பல தேர்வு கேள்விகளைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க :எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com