MHT CET 2026: மகாராஷ்டிரா CET செல், MHT CET 2026 தேர்வுக்கான பதிவு கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது.
MHT CET 2026: மகாராஷ்டிரா CET செல், MHT CET 2026 தேர்வுக்கான பதிவு கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது.

Published on: February 24, 2026 at 10:38 am
மும்பை, பிப்.24, 2026: மகாராஷ்டிரா CET செல், MHT CET 2026 தேர்வுக்கான பதிவு கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி, புதிய தேதி சாதாரண பதிவுக்கு பிப்ரவரி 24, 2026 வரையும், தாமதக் கட்டணத்துடன் பிப்ரவரி 27, 2026 வரையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதிகள்:
முக்கிய அறிவிப்பு:
MHT CET 2026 தேர்வு, பொறியியல், மருந்தியல் மற்றும் வேளாண்மை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு முக்கிய நுழைவு தேர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: APAAR ஐ.டி. கட்டாயம்.. சி.பி.எஸ்.இ இரண்டு முக்கிய அறிவிப்புகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com