நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on: November 21, 2024 at 1:50 pm
CBSE Board Exam Time table 2025 | சென்டல் போர்ட் ஆஃப் செகன்டரி எடியுகேஷன் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2025 ஆம் ஆண்டு தேர்வுகளுக்கான முழு தேதி விவரத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக அறிவித்தபடி, 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதி முடிவடையும், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4, 2025 அன்று முடிவடையும்.
“இரண்டு பாடங்களுக்கு இடையே போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் இரண்டு பாடங்களும் ஒரே தேதியில் வராமல் இருக்க குறைந்தபட்சம் 40,000 பாடக் கலவைகளை மனதில் வைத்து தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது” என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
இதையும் படிங்க இந்தியாவின் ஆபரணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com