CA Exam Date Change | இந்தியா முழுவதும் பட்டய கணக்காளர் (சி. ஏ) தேர்வு அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 12, 14, 16, 18 தேதிகளில் நடைபெறும் என சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் சி.ஏ. தேர்வு நடத்துவது தேர்வு எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தேர்வு தேதியை மாற்றி அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி ஏ தேர்வு ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை ; 334 காலிப் பணியிடங்கள் ; உடனே செக் பண்ணுங்க
RRB Technical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,180 டெக்னிஷியன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 28 2025 அன்று தொடங்குகிறது….
How To Download UGC NET Admit Card 2025: யூ.ஜி.சி நெட் தேர்வு 2025 ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அட்மிட்…
Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்…
TNPSC Group 1 Hall Ticket 2025: டி.என்.பி.எஸ்.சி (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2025 வெளியிடப்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்