Actor Pramanandhams net worth: இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா? இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாகும். யார் இவர்?
Actor Pramanandhams net worth: இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா? இவரின் சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாகும். யார் இவர்?
Published on: March 23, 2025 at 8:14 pm
Updated on: March 23, 2025 at 8:15 pm
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் சார்லி சாப்ளின். அதுவே பாலிவுட்டில் கபில் சர்மாவும்; தமிழ் திரை உலகில் வைகை புயல் வடிவேலுவும் சிறந்த நகைச்சுவை நாயகர்களாக இன்றளவும் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் நடித்த நகைச்சுவை காட்சிகள் காலங்கள் கடந்தும் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
இந்த நிலையில், தெலுங்கு டோலிவுட் சினிமாவில் கிங் ஆஃப் காமெடியன் என நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் அழைக்கப்படுகிறார். இவர் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் இன்றி சிறந்த ஓவியராகவும் வலம் வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு ₹500 கோடிக்கும் மேல் என டி என் ஏ மற்றும் மணி கண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (₹400 கோடி), பிரபாஸ் (₹300 கோடி) மற்றும் ரன்பீர் கபூரை (₹350 கோடி) விட பதிகம் எனக் கூறப்படுகிறது.
பிரமாணம் முதலில் தனது கேரியரை கல்லூரி பிரமானந்தம் தொடங்கினார். ஆந்திராவில் ஒரு கல்லூரி பேராசிரியராக வாழ்க்கையை தொடங்கிய பிரமானந்தம், இள வயதிலேயே மிமிக்கிரி செய்வதில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்ந்தார். பின் நாட்களில் இதுவே இவருக்கு வாழ்க்கையாக அமைந்தது.
தனது மிமிக்கிரி திறமையால் சின்னத்திரை பெரிய திரை என சினிமாவுக்குள் நுழைந்த பிரமானந்தம், தற்போது ஆந்திராவில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் குமாரை இயக்குகிறாரா தனுஷ்? புதிய அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com