Oscar 2025 winners: 97வது ஆஸ்கார் அகாடமி விருதுகளில் சிறந்த படமான அனோரா ஆஸ்கார் வென்றுள்ளது. இது தொடர்பான முழு விவரம் வருமாறு.
Oscar 2025 winners: 97வது ஆஸ்கார் அகாடமி விருதுகளில் சிறந்த படமான அனோரா ஆஸ்கார் வென்றுள்ளது. இது தொடர்பான முழு விவரம் வருமாறு.
Published on: March 3, 2025 at 12:20 pm
Updated on: March 3, 2025 at 4:40 pm
லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 3 , 2025: 97வது ஆஸ்கார் அகாடமி விருதுகள் வழங்கும் விழா மார்ச் 3 ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட், கலிபோர்னியாவில் நடைபெற்றது. இந்த விழாவில், அட்ரியன் பிராடி மற்றும் மைக்கி மேடிசன் முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவங்களைப் பெற்றனர்.
சீன் பேக்கரின் அனோரா திரைப்படமும் அந்த இரவின் சிறந்த படமாக முடிசூட்டப்பட்டது. 2025 ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகளில் எமிலியா பெரெஸ், தி ப்ரூடலிஸ்ட், அனோரா மற்றும் பிற படங்கள் உள்ளன. ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
97வது ஆஸ்கார் விருதுகள்
நேரடி ஒலிபரப்பு
97வது அகாடமி விருதுகளை ஜியோ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க அஜித் குமாரின் அடுத்த படம்.. யார் அந்த இயக்குனர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com