Jolly LLB 3 OTT release date: நடிகர் அக்ஷய் குமாரின் ஜாலி எல்.எல்.பி படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது.
Jolly LLB 3 OTT release date: நடிகர் அக்ஷய் குமாரின் ஜாலி எல்.எல்.பி படம் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது.

Published on: November 16, 2025 at 2:58 pm
மும்பை, நவ.16, 2025: பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை சந்தித்த, சுபாஷ் கபூரின் ஜாலி எல்எல்பி 3 தற்போது அதன் டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராக உள்ளது. செப்டம்பர் 19, 2025 அன்று வெளியான இந்தப் படத்தில் அக்ஷய் குமார்-அர்ஷத் வார்சி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் ₹115.85 கோடியை ஈட்டியுள்ளது.
ஜாலி எல்எல்பி 3 OTT வெளியீடு
திரையரங்குகளில் படத்தைத் தவறவிட்டவர்களுக்கு, ஜாலி எல்எல்பி 3 விரைவில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஜாலி எல்எல்பி 3 நவம்பர் 14 ஆம் தேதி தளத்தில் திரையிடப்படும் என்று அறிவித்தது. அதன்படி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜாலி எல்.எல்.பி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : வாரணாசி பட விழா.. கவனம் ஈர்த்த மகேஷ் பாபு மகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com