Eko OTT release; மலையாள மர்ம திரில்லர் திரைப்படமான “Eko” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Eko OTT release; மலையாள மர்ம திரில்லர் திரைப்படமான “Eko” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Published on: December 20, 2025 at 9:21 pm
திருவனந்தபுரம், டிசம்பர் 20 2025:டின்ஜித் ஐயாதன் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் நடிப்பில் வெளியாகி உள்ள திரில்லர் திரைப்படம் “Eko”. வினீத், நாரைன், பினு பப்பு, பியானா மோமின், சிம் ஜி பேய், மூத்த நடிகர் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குறைந்த பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த திரைப்படம் “Eko” திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகளவில் ₹40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த, திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
“Eko” திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாக உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. திரைப்பட தயாரிப்பாளர்கள் அல்லது நெட்பிளிக்ஸ் தளம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த திரைப்படம் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
இதையும் படிங்க கைது உத்தரவு பொய்யான செய்தி.. இயக்குனர் லிங்குசாமி தரப்பு அறிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com