Johnny Master | சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி. ஜானி மாஸ்டர் என அறியப்படும் இவர் மீது நடன பெண் துணை இயக்குனர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தாம் மைனராக இருக்கும்போது ஜானி மாஸ்டர் என்னிடம் பலமுறை தவறாக நடந்துக்கொண்டார். மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் என்னை வன்புணர்வு செய்தார்.
அப்போது இது பற்றி வெளியே சொன்னால் சினிமா கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டினார் எனப் புகாரில் கூறி இருந்தார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் ஜாமின் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த விரைவு சிறப்பு நீதிமன்றம், அக்.7ஆம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்தது. ஜானி மாஸ்டர் நடன அமைப்பிற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Hariharan: இந்தி சினிமாவில் அதிகாரம் மாற்றம் காரணமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பல்வேறு வாய்ப்புகளை இழந்ததாக முன்பு கூறி இருந்தார்; இந்த கூற்றை ஆமோதித்துள்ளார் முன்னணி…
Atlee Priya: பிரபல இயக்குநர் அட்லீ- பிரியா தங்களின் இரண்டாவது குழந்தை குறித்து அறிவித்துள்ளனர். அவர்கள், அழகான குடும்ப புகைப்படக் காட்சியுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளனர்….
Director Tamizh: நிஜ வாழ்க்கையில் போலீசார் கடவுள் அல்ல என்கிறார் சிறை படத்தின் எழுத்தாளர் தமிழ்….
Dhanush and mrunal thakur: நடிகை ம்ருணால் தாகூர் மீது நடிகர் தனுஷ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் மீண்டும் வெளியான வண்ணம் உள்ளன….
Jana Nayagan: விஜய் நடிப்பில் வெளியாக உள்ள “ஜன நாயகன்” திரைப்படம், வெளியீட்டு சிக்கல்கள் மற்றும் சிபிஐ விசாரணை தொடர்பான பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்தாலும், BookMyShow தளத்தில்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்