Sujitha Dhanush | சின்னத்திரை நடிகை சுஜிதா தனுஷின் சமீபத்திய படங்கள் வைரலாகி வருகின்றன.
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி!
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது….
Sujitha Dhanush | சின்னத்திரை நடிகை சுஜிதா தனுஷின் சமீபத்திய படங்கள் வைரலாகி வருகின்றன.
Published on: October 2, 2024 at 1:42 pm
Sujitha Dhanush | சின்னத்திரை, குக் வித் கோமாளி என ஒரு ரவுண்ட் வருகிறார் சுஜிதா தனுஷ்.
சுஜிதா தனுஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக காணப்படுபவர். இவருக்கு 1.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளன.
சுஜிதா தனுஷ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கை ஓசை என்ற தொடரில் தற்போது சுஜிதா நடித்துவருகிறார்.
சுஜிதா தனுஷ்க்கு பாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை தொடர் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. பட்டித்தொட்டியெங்கும் இவருக்கு ரசிகர்களை கொண்டுவந்தது.
இதையும் படிங்க
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது….
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காலை மலர் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது….
Namma Uru Namma Suvai show | புதுயுகம் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு நம்ம சுவை” என்ற புதுமையான நிகழ்ச்சி தொடங்கி உள்ளது….
Jaya Tv Program Kadhambari | ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு காதம்பரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது….
Puthiya vidiyal show | புதிய தலைமுறையின் புதிய விடியல் நிகழ்ச்சி எப்படி உள்ளது?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com