ரெட் கலர் ; டிரெடிஷனல் லுக் ; ரசிகர்களை கவர்ந்த ராசி கன்னா

Actress Raashiikhanna | நடிகை ராசி கன்னா இன்ஸ்டாவில் வௌயிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published on: October 15, 2024 at 10:18 pm

Updated on: October 15, 2024 at 10:26 pm

Actress Raashiikhanna | தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருப்பவர் ராசி கன்னா. இவர் இந்தியில் மெட்டராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப்படத்தின் மூலம் தமிழில் ரசிகர்களை ஈர்த்தார்.

பெங்கால் டைகர், சுப்ரீம், ஜெய் லவ குசா, தோலி ப்ரேமா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் தோன்றியிருந்தார்.

தொடர்ந்து, தமிழில் அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அரண்மனை படத்தில் “அச்சச்சோ“ பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கிரங்கடித்திருந்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ராசி கன்னா தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க விஜய் படத்தில் கேரளத்து பைங்கிளி; மமிதா பைஜூ புகைப்படங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com