காதலின் வரையறை காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.. மிருணாள் தாக்கூர்!

Definition of Love: காதலின் வரையறை காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் என நடிகை மிருணாள் தாக்கூர் கூறியுள்ளார்.

Published on: February 3, 2026 at 4:44 pm

மும்பை, பிப்ரவரி 3 2026; நடிகை மிருணாள் தாக்கூர், “காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது” என தெரிவித்துள்ளார்.

காதல் குறித்து மிருணாள் தாக்கூர்

“காதல் என்பது மிக அழகான உணர்வு. இந்த பூமியில் இருக்கும் அனைவருக்கும் ஏற்பட வேண்டிய ஒன்று. அது உங்களை மேம்பட்ட நபராக மாற்றும். எல்லோருக்கும் அப்படியான காதல் அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “காதலில் முக்கியமானது ஏற்றுக் கொள்ளுதல். சில நேரங்களில் காதலை ஏற்றுக் கொள்வதோ, அங்கீகரிப்பதோ சிரமமானதாக இருக்கும். காதலுக்கான வரையறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாக்கூர், “காலம் எவ்வளவு மாறினாலும், காதல் மாறாது. ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக சொல்வேன். காதலில் இருப்பவர்கள் யாரானாலும் அவர்கள் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆண், பெண் பேதமில்லை, நீங்கள் காதல் வயப்பட்டால் Do things for that person. அவர்களிடம் சரணடையுங்கள்” எனவும் கூறியுள்ளார்.

நடிகை மிருணாள் தாக்கூரின் இந்த பதில்கள் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன; காதல் என்றால் உங்களை பொறுத்தவரை என்ன என்ற கேள்விக்கு நடிகை மிருணாள் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.

நடிகர் தனுசு உடன் கிசு கிசு

நடிகை மிருணாள் தாக்கூர் உடன் சமீபத்தில் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகர் தனுஷ் ஆவார்; இருவரும் காதலில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அந்த வதந்தி நிகழ்கிறது. இது தொடர்பாக இருவரும் எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; போலீஸ் இன்ஃபார்மர் ஹுசைன் ஷேக் பயோபிக்? ஓ ரோமியோ படத்துக்கு சிக்கல்!

நெப்போலியன் கேரக்டரில் ரகுவரன்.. ஆர்யாவுக்கு பதில் அஜித்.. வட்டாரம் சீக்ரெட்! Ajith Kumar

நெப்போலியன் கேரக்டரில் ரகுவரன்.. ஆர்யாவுக்கு பதில் அஜித்.. வட்டாரம் சீக்ரெட்!

Ajith Kumar: வட்டாரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படம் என இயக்குனர் சரணிடம் அஜித் குமார் கூறியுள்ளார்….

வசூலில் ட்ரிபிள் சென்சுரி அடித்த துரந்தர் 2.. எத்தனை கோடிகள் தெரியுமா? முழு விவரம்! Dhurandhar 2 box office collection

வசூலில் ட்ரிபிள் சென்சுரி அடித்த துரந்தர் 2.. எத்தனை கோடிகள் தெரியுமா? முழு

Dhurandhar 2 box office collection: துரந்தர் 2 உலகளாவிய வசூல் 2ஆம் நாள்: ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்தப் படம் ₹370 கோடி வசூலித்து,…

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி Mani Ratnam's next Film

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய்

Mani Ratnam’s next Film: இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியீடு தேதி அறிவிப்பு! LIK

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியீடு தேதி அறிவிப்பு!

LIK: நடிகர்- இயக்குனர் பிரதீப் ரங்கநாதனனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

41 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. புகைப்படம் வெளியீடு Divyanka Tripathi Announces Pregnancy

41 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. புகைப்படம் வெளியீடு

Divyanka Tripathi: பிரபல தொலைக்காட்சி நடிகை டிவ்யாங்கா திரிபாதி தனது 41வது வயதில் கர்ப்பமாக இருப்பதை மார்ச் 19, 2026 அன்று அறிவித்தார்….

Border 2 OTT release: பார்டர்-2 திரைப்படம் ஒ.டி.டி. ரிலீஸ்.. செக் பண்ணுங்க! Border 2 OTT release

Border 2 OTT release: பார்டர்-2 திரைப்படம் ஒ.டி.டி. ரிலீஸ்.. செக் பண்ணுங்க!

Border 2 OTT release: ரூ.400 கோடிகள் வரை வசூலித்த பார்டர் 2 திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது….


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com