Jana Nayagan first single : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jana Nayagan first single : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 25, 2025 at 2:04 pm
சென்னை, செப்.25, 2025: தளபதி விஜய் ரசிகர்கள் இந்த பண்டிகை காலத்தை மேலும் சிறப்பாக கொண்டாட மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது, நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜன நாயகனின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், தயாரிப்பு தரப்பினர் தீபாவளிக்கு படத்தின் முதல் சிங்கிளை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விஜய்யின் வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது.
பாடலில் என்ன சிறப்பு
தளபதி விஜய்யின் ஜன நாயகன் பாடல் 2025 தீபாவளி வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பதும் கூடுதல் தகவல் ஆகும்.
இதையும் படிங்க :ரூ.42 லட்சத்தை இழந்த நடிகர் சூர்யா பாதுகாப்பு அதிகாரி.. விசாரணையில் திடுக்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com