Translation feature on WhatsApp: மெட்டா வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
Translation feature on WhatsApp: மெட்டா வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
Touch screen cars: சந்தையில் புதிய கார்கள், உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகின்றன. இது, ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
solar eclipse: சூரிய கிரகணம் இன்று (செப்.21, 2025) நடைபெறுகிறது. நேரம் என்ன? எப்படி பார்ப்பது?
ISRO Chief V Narayanan: “ககன்யான் திட்டம் நமது சொந்த சகோதரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவதற்கானது” என்றார் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவர் நாராயணன்.
Apple iPhone 17 sale in India: மும்பை பந்த்ராவில் ஐபோன் 17 சீரிஸ் வாங்க கூடிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Zoom security risk: இந்திய அரசு ஜூம் (Zoom) விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Blood Moon: இந்தியாவில் நேற்று (செப்.7 2025) தெரிந்த சிவப்பு நிலவை பலரும் பார்வையிட்டனர். அடுத்த அரிய சந்திர கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?
Rail One app: அனைத்து ரயில் சேவைகளையும் பெரும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.
Vodafone Idea 5G: பிரபல தனியார் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் கூடுதலாக 23 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குகிறது.
WhatsApp AI Chatbots: வாட்ஸ்அப் AI சாட்பாட்களை உருவாக்கி அவற்றை செயலியில் பயன்படுத்த உங்களை அனுமதிக்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஓபன் ஏ.ஐ மற்றும் ஜெமினிக்கு எதிராக போட்டியிட உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com