தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
தவெக தலைவர் விஜய்

January 16, 2026-

TVK Campaign Committee: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பத்து பேர் கொண்ட பரப்புரை குழுவை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

January 16, 2026-

Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

January 16, 2026-

Anbumani Ramadoss: ஒரு யூனிட் மின்சாரத்தை  ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தயாநிதி மாறன்

January 14, 2026-

DMK MP Dayanidhi Maran: வட இந்தியாவில் பெண்கள் வீட்டு வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி

January 14, 2026-

Rahul Gandhi: பீகாரில் ‘ஜன் நாயக்’ தோல்விக்குப் பிறகு தமிழ்நாட்டில் ‘தலைவா’ ஆனார் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.

வஹீதா அக்தர்

January 14, 2026-

Tirunelveli: ஹிஜாப் அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதால் மிரட்டல்கள் வருகின்றன என சமூக ஊடகத்தில் வஹீதா அக்தர் என்பவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்

January 12, 2026-

Karur stampede case: கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

கரூர் கூட்ட நெரிசல்

January 12, 2026-

Karur stampede case: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com