தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
விஜய், துரைமுருகன்

October 7, 2025-

Duraimurugan: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வெளியே வர பயம் என திமுக மூத்த அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாரத்தான் ஓட்டம்

October 5, 2025-

Marathon in Trichy: திருச்சியில் மாரத்தான் போட்டிகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர், 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளில் நடைபெறுகிறது.

மு.க ஸ்டாலின், அண்ணாமலை

October 5, 2025-

Annamalai: ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி

October 5, 2025-

KS Alagiri : தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு நிகராக எந்தக் கட்சியும் இல்லை என்கிறார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.எஸ். அழகிரி.

சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் மு.க ஸ்டாலின்

October 4, 2025-

MK Stalin: “சிலருக்கு தி.மு.க.வை பிடிக்காது. அதன் பொருள், ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் மு.க ஸ்டாலின்

October 4, 2025-

Dravidian model: சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி; திராவிட மாடல் தொடரும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன் (கோப்பு படம்)

October 4, 2025-

TTV Dinakaran : தற்போது உள்ள ஏ.டி.எம்.கே அல்ல இ.டி.எம்.கே என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடி.வி தினகரன்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா

October 4, 2025-

UAPA Act: உபா சட்டம் கொண்டு வரப்பட்டபோது தி.மு.க எதிர்த்தது என திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார். மேலும், உபா சட்டம் மிசா சட்டத்தை விட கொடுமையானது என்றார்.

நடிகர் விஜய் பரப்புரை வாகனம்

October 4, 2025-

Vijays campaign vehicle seized : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் விஜய் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

October 4, 2025-

Y category security for actor Vijay: தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com