தமிழ்நாடு

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Sivaganga Lockup Death

July 1, 2025-

Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TTV Slams Recruitment Delay

July 1, 2025-

TTV Dinakaran: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கருதுகிறார் என டி.டி.வி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Anbumani Ramadoss

July 1, 2025-

Anbumani Ramadoss: "2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது; டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமையுங்கள்" என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TTV Dinakaran wishes doctors on Doctors Day

July 1, 2025-

TTV Dinakaran: மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss

June 30, 2025-

Anbumani Ramadosss: “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள் என்ற தலைப்பில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PMK MLA Arul

June 29, 2025-

PMK MLA Arul; “பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர்” என அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் கூறினார்.

Anbumani Ramadoss

June 28, 2025-

Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ்.

Prof Jawahirullah

June 28, 2025-

MH Jawahirullah: “தாடி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மருத்துவ மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடமளிக்க மறுப்பு விட்டதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran condoles

June 28, 2025-

TTV Dinakaran condoles: “அ.தி.மு.க. நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தனி உதவியாளராக பணியாற்றிய மகாலிங்கம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran

June 27, 2025-

TTV Dinakaran: “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com