Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.
Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.
Rajnath Singh: நாங்கள் இன்னமும் அதிகமாக செய்திருக்கலாம் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
Tej Pratap Yadav: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து லாலு பிரசாத் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் யார் தெரியுமா?
Harjinder Singh Bahman shot dead: பஞ்சாப்பில் அமிர்தசரஸில் அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Asaduddin Owaisi: பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது எனக் கூறிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இது பற்றி சவுதி அரேபியாவிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.
India Nepal Defense Patrol: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், நேபாளம் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.
IMD issues red alert for Goa: கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் வெபப்ம் தணியுமா?
Mysore Bagh: ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.
Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com