Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
Sand sculpture of Prime Minister Narendra Modi: புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை முதல்வர் ரங்கசாமி ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
Protest in Puducherry: புதுச்சேரியில் நகராட்சி தேர்தலை ரத்து செய்ததை கண்டித்தும், உடனடியாக தேர்தலை நடத்தக் கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
Arvind Sawant: இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி அரவிந்த் சாவந்த் கூறியுள்ளார்.
Narayanasamy on RSS: ஆர்.எஸ்.எஸ் அமைதியை குலைக்கும் ஓர் இயக்கம் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி கூறியுள்ளார்.
Singer Zubeen Garg Death: பாடகர் ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரி காங்கிரஸ் பேரணி நடத்தினார்கள். இதில் மாநில முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டார். ஜூபின் கார்க் மரணத்தில் நீதி கோரப்பட்டது.
Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
India China to resume direct flights: இந்தியாவும் சீனாவும் உறவுகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் ஏரி நீரில் மூழ்கிய விபத்தில் குறைந்தப்பட்சம் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com