Narendra Modi: "காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை; கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Narendra Modi: "காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை; கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.
Maharashtra civic poll : மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் வெற்றிப் பெற்றுள்ளார்
Kerala: கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.
Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு இறைச்சியில், பசு மாட்டு இறைச்சியும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Maharashtra civic body election result: மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், இன்னும் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருப்பதை நிரூபித்துள்ளது. 2,869 இடங்களில் 528 இடங்களில் மட்டும் போட்டியிட்டாலும், காங்கிரஸ் 226 இடங்களை வென்றுள்ளது.
Maharashtra elections result: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஷிண்டே சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
Hajj 2026: ஹஜ் பயணத்திற்கான தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த மாதம் 25ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Power Minister Manohar Lal: இந்தியாவின் மின் உற்பத்தி திறன் 2014 முதல் இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்து, தற்போது 510 ஜிகாவாட் (GW) ஆக உள்ளது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சரான மனோஹர் லால் தெரிவித்துள்ளார்.
Maharashtra Civic Polls 2026: மகாராஷ்ரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com