கல்வி/வேலை

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
என்.ஐ.டி. சில்சர் பல்கலைக்கழகம்

September 15, 2025-

NIT Silchar: பல்கலைக்கழக வளாகத்தில் சண்டையிட்ட வங்கதேசத்தை சேர்ந்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

யூ.ஜி.சி நெட் தேர்வு

July 22, 2025-

UGC NET June 2025 Result : யூ.ஜி.சி நெட் (UGC NET) ஜூன் 2025 தேர்வு முடிவுகள் ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளன. பாட வாரியான கட்-ஆஃப்கள் மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அட்டை ஆகியவற்றை பார்க்கலாம்.

கனித கல்வி ஆசிய பிராந்திய மாநாடு

July 21, 2025-

East Asia Regional Conference: இந்திய வரலாற்றின் மைல்கல் ஆக கொரியாவில் நடைபெறும் கணிதக் கல்வி குறித்த கிழக்கு ஆசிய பிராந்திய மாநாட்டிற்கு இந்தியாவின் பாரம்பரிய கணித ஆய்வுக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்திய ரயில்வே பணிகள்

June 23, 2025-

RRB Technical Recruitment 2025: இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,180 டெக்னிஷியன் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 28 2025 அன்று தொடங்குகிறது.

யூ.ஜி.சி தேர்வு

June 20, 2025-

How To Download UGC NET Admit Card 2025: யூ.ஜி.சி நெட் தேர்வு 2025 ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரளத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

June 17, 2025-

Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரன்

June 5, 2025-

TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் சாதித்த மாணவி அனுஷகா குல்கர்னி

May 16, 2025-

Anushka Kulkarni: நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஒருவர் சாதித்துள்ளார். அவர் நீண்ட நேரம் இதற்காக படிக்கவில்லை. மாறாக ஸ்மார்ட் ஆக படித்து வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இரகசியம் என்ன?

எஸ்.எஸ்.சி தேர்வு தேதிகள் அறிவிப்பு

May 12, 2025-

SSC Exam Calendar 2025: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)2025-26 ஆம் ஆண்டுக்கான வரவிருக்கும் தேர்வுக்கான தற்காலிக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com