Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Today Rasipalan prediction for all zodiac signs

April 23, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 23, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

What are the items placed in Pope Francis coffin

April 22, 2025-

Items placed in Pope Francis coffin: உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரது உடல் புதைக்கப்படும் சவப்பெட்டியில் என்னென்ன பொருள்கள் வைக்கப்படும் தெரியுமா?

PM Modi Saudi Arabia visit

April 22, 2025-

PM Modi Saudi Arabia visit: பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம்: கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது சவுதி அரேபியா பயணம் இதுவாகும். மேலும் ஜெட்டாவிற்கு இது முதல் முறையாகும்.

A flight passenger was arrested in Kuala Lumpur for attempting to smuggle exotic animals to Trichy.

April 22, 2025-

Kuala Lumpur: திருச்சிக்கு வெளிநாட்டு உயிரினங்களை கடத்த முயன்றதாக விமான பயணி ஒருவர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டார்.

Mock drills ordered in states on May 7 amid Indo-Pak tensions

April 22, 2025-

Terrorist attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Businessman and his wife found dead in separate room in Kerala

April 22, 2025-

Kerala: கேரள மாநிலம் கோட்டயம், திருவாதுக்கல்லில் தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

car accident in Cuddalore

April 22, 2025-

Car accident in Cuddalore: தமிழ்நாட்டில் பைக் மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

Papal conclave

April 22, 2025-

Papal conclave: புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Former Karnataka DGP Om Prakash murder case

April 22, 2025-

Former Karnataka DGP Om Prakash murder case: கர்நாடக முன்னாள் டி.ஜி.பி குடும்பத்தினரை துப்பாக்கியால் மிரட்டினார் என கொலைக்கு காரணமான மனைவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Today Rasipalan prediction for all zodiac signs

April 22, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 22, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com