Small cap funds: கடந்த 5 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் 10 ஸ்மால் கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
Small cap funds: கடந்த 5 ஆண்டுகளில் 40 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டாப் 10 ஸ்மால் கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.
Published on: February 27, 2025 at 1:17 pm
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளை பொருத்தவரை ஸ்மால் மிட்கப் மட்டும் லார்ஜ் கேப் பண்டுகள் மிகவும் பிரபலமானவை. தற்போதைய சூழலில் ஸ்மால் கேப் பண்டுகள் கூட பெரிய அளவிலான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கின்றன.
இந்த நிலையில் நாம் தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டர்ன் கொடுத்த ஸ்மால் கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இத பண்டுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 26 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை ஆண்டு வருமானத்தை அளித்துள்ளனர்.
டாப் 10 ஸ்மால் கேப் ஃபண்டுகள்
இதையும் படிங்க : பி.பி.எஃப் ஸ்கீம்.. ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்?
சந்தை அபாயம்
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. இந்த ஃபண்டுகளில் ரிட்டனுக்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் இதில் முதலீடு செய்வது அவசியம். மேலும் லார்ஜ் கேப் பண்டுகளுடன் ஒப்பிடும்போது ஸ்மால் கேப் பண்டுகள் ரிஸ்க் அதிகம் கொண்டவை.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன், இந்திய பங்குச்சந்தை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க : ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. ஈசி போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com