சென்செக்ஸ் 1200 புள்ளிகள் காலி: இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவு

Share Market News Today | திங்கட்கிழமை வர்த்தக அமர்வை இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் நிறைவு செய்தன.

Published on: September 30, 2024 at 5:02 pm

Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செப்டம்பர் கடைசி நாளில் குறைந்த குறிப்பில் வர்த்தக அமர்வை முடித்தன.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் அல்லது 1.41% சரிந்து 84,365 இல் நாள் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 357 புள்ளிகள் அல்லது 1.36% குறைந்து 25,822 ஆக இருந்தது. வங்கி நிஃப்டி 1.58% குறைந்து 52,985 இல் வர்த்தகத்தை முடித்தது.

நிஃப்டி மிட்கேப் 100 அமர்வை 233 புள்ளிகள் அல்லது 0.39% குறைந்து 60,148 இல் முடிந்தன. தொடர்ந்து, என்.எஸ்.இ நிஃப்டி 50 1.36% குறைந்து 25,822.25 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 0.37% குறைந்து 84,365.32 ஆகவும் நிறைவடைந்தது.

பங்குகள் நிலவரம்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ மற்றும் பிரிட்டானியா ஆகியவை நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டியுள்ளன. மறுபுறம், ஹீரோ மோட்டோகார்ப், ட்ரெண்ட், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எம்&எம் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

இதையும் படிங்க

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ.. விற்பனைக்கு வரும் ஈக்விட்டி பங்குகள்! SBI Mutual Fund

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ.. விற்பனைக்கு வரும் ஈக்விட்டி பங்குகள்!

SBI Mutual Fund: எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி)-க்கு முதல் பங்கு வெளியீடு (IPO) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது….

முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி? Mutual Fund

முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?

Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ்…

மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை! Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் ‘இன்ட்ரா டே’ வணிகம்.. செபி சுற்றறிக்கை!

Mutual Fund: இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (SEBI) மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரே நாளில் (Intra-day) கடன் பெற அனுமதிக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது….

எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன? SBI fund

எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?

SBI fund: எஸ்பிஐ வங்கி மற்றும் நிதி சேவைகள் ஃபண்ட் திட்டம் சுமார் 15.56% வருமானத்தை வழங்கியுள்ளது….

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்! HDFC Flexi Cap Fund

ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

HDFC Flexi Cap Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com