தங்கம், வெள்ளி, பிட்காயின் என முதலீட்டுக்கு உகந்தது எது? ராபர்ட் கியோஷாகி பதிலளித்துள்ளார்.

September 1, 2025
தங்கம், வெள்ளி, பிட்காயின் என முதலீட்டுக்கு உகந்தது எது? ராபர்ட் கியோஷாகி பதிலளித்துள்ளார்.
Published on: August 20, 2025 at 11:59 pm
உலகிலேயே அதிகளவில் விற்பனையாகும் Rich Dad Poor Dad (பணக்கார தந்தை, ஏழை தந்தை) என்ற நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோஷாகி பணத்தை சேமிப்பது தவறு என நீண்டகாலமாக எச்சரித்து வருகிறார்.
அதாவது, பணவீக்கம் காரணமாக சேமிக்கும் பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்பது அவரது வாதம். மேலும் அரசு அச்சிடம் பணம் என்பது போலியானது என்பதும் இவர்வாதம்!
இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறும் ராபர்ட் கியோஷாகி, “பணத்தை தங்கமாக, வெள்ளியாக, பிட்காயின் ஆக முதலீடு செய்யுங்கள்” என்கிறார்.
மறுபுறம், ரியல் எஸ்டேட், பங்குகள், ஆயில் பங்குகள் உள்ளிட்டவற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். மேலும், இப்படிதான் பணக்காரர்கள் தங்களது பணத்தை பெருக்குகின்றனர் எனவும் கூறுகின்றார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com