Kerala Lottery Onam | அக்டோபர் 9, 2024க்கான ஓணம் திருவோணம் பம்பர் BR-99 லாட்டரியின் முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை அறிவித்துள்ளது.
முதல் பரிசை வென்றவருக்கு ரூ. 25 கோடி கிடைக்கும். இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாயும், மூன்றாம் பரிசு பெறுபவர்களுக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கப்படும். ஆறுதல் பரிசு வென்றவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
2ம் பரிசு ரூ.1 கோடி
- TD 281025
- TJ 123040
- TJ 201260
- TB 749816
- TH 111240
- TH 612456
- TH 378331
- TE 349095
- TD 519261
- TH 714520
- TK 124175
- TJ 317658
- TA 507676
முதல் பரிசு ரூ.25 கோடி
TG 434222
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : சரசரவென சரிந்த தங்கம்; இன்றைய ரேட் இதுதான்: உடனே முந்துங்க!
Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின்…
HDFC Bank cuts FD interest rates: ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது….
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்….
SBI Fixed deposit scheme: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.20 லட்சம் ஒன்டைம் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5…
Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்