திருவனந்தபுரம், செப்.22, 2025: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.-21 முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெறுகிறது. இக்குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
இரண்டாம் பரிசாக ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ. 1 கோடி
2வது பரிசு: ரூ. 30 லட்சம்
3வது பரிசு: ரூ. 5 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 2,000
6வது பரிசு: ரூ. 1,000
7வது பரிசு: ரூ. 500
8வது பரிசு: ரூ. 200
9வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 5,000
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.
பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?
லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை
வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
கெஜட்ட அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம்
ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க: நவராத்திரி, தீபாவளி ஸ்பெஷல் ரயில்.. தென்னக ரயில்வே அறிவிப்பு
Stock Market on 27th November 2025: இந்திய பங்குச் சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின….
Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்….
Gold rate today in chennai : சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.1,600 வரை உயர்ந்து காணப்பட்டது.காலை தங்கம் ரூ.1800 வரை சரிந்து காணப்பட்டது. இது நகைப்பிரியர்களுக்கு…
Gold Rate Today: தங்கம் ஒரே நாளில் ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. காலை ரூ.1,080 உயர்ந்த நிலையில், மாலை ரூ.920 அதிகரித்துள்ளது….
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்