Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று (அக்.4) கிராம் ரூ. 7,120 ஆகவும், பவுன் ரூ. 56,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,575 ஆகவும், பவுன் ரூ. 60,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 10 தினங்களாக கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்பட்ட நிலையில், வெள்ளி நேற்று ரூ. 2 அதிகரித்து கிராம் ரூ. 103 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ. 103 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 103,000 ஆகவும் மாற்றமின்றி நீடிக்கிறது.
இதையும் படிங்க
Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதல் தேர்வாக எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ்…
Mutual Fund: இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (SEBI) மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரே நாளில் (Intra-day) கடன் பெற அனுமதிக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது….
SBI fund: எஸ்பிஐ வங்கி மற்றும் நிதி சேவைகள் ஃபண்ட் திட்டம் சுமார் 15.56% வருமானத்தை வழங்கியுள்ளது….
HDFC Flexi Cap Fund: கடந்த 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் ரிட்டன் கொடுத்துள்ளது….
Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி.யை, ரூ.9.65 லட்சமாக உயர்த்திய டாப் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்