Gold rate today | தங்கம் கடந்த சில தினங்களாக தொடர் உச்சம் கண்டு வருகிறது.
அடுப்பு தேவையில்லை.. சட்டுன்னு சட்னி ரெடி!
Food: அடுப்பே இல்லாமல் சட்டுன்னு செய்யலாம் சுவையான தக்காளி சட்னி….
Gold rate today | தங்கம் கடந்த சில தினங்களாக தொடர் உச்சம் கண்டு வருகிறது.

Published on: October 4, 2024 at 10:16 am
Gold rate today | சர்வதேச நிலவரங்கள் காரணமாக தங்கம் கடந்த சில நாள்களாக தொடர் உச்சம் பெற்றுவருகிறது.
இந்த நிலையில், அக்.3, 2024ல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.7110 ஆக நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூ.56,880 ஆக விற்பனையானது. 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,565 ஆகவும், பவுன் ரூ.60,520 ஆகவும் காணப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று (அக்.4) கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 7,120 ஆகவும், பவுன் ரூ. 56,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கம் கிராம் ரூ. 7,575 ஆகவும், பவுன் ரூ. 60,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 10 தினங்களாக கிலோ வெள்ளி ரூ.1,01,000 ஆக காணப்பட்ட நிலையில், வெள்ளி இன்று ரூ. 2 அதிகரித்து கிராம் ரூ. 103 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 103,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
Food: அடுப்பே இல்லாமல் சட்டுன்னு செய்யலாம் சுவையான தக்காளி சட்னி….
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 20, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Ramadan 2026: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் புனித ரம்ஜான் பண்டிகை எப்போது கொண்டாடப்படும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று (மார்ச் 19, 2026) வெளியானது….
Assembly Election 2026: அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, 30 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….
Suvendu Adhikari : மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என அவரை எதிர்த்துக் களம் காணும் பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரி…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com