Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 60 ஆயிரம் வரை நெருங்கிய தங்கம் விலை பின்பு தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ. 55 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை நேற்று கிராம் தங்கம் ரூ. 7,160 க்கு சவரன் ரூ. 57,280 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராம் ரூ. 7,150 ஆகவும் பவுன் ரூ. 57,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,801 ஆகவும் சவரன் ரூ. 62,408 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று முன்தினம் கிராம் வெள்ளி ரூ. 98 -க்கும் கிலோ ரூ. 98,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ. 100 க்கும், கிலோ ரூ. 100,000 க்கும் விற்பனையானது. இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
இதையும் படிங்க பெண்களுக்கு வருவாய் கொடுக்கும் ஸ்கீம்; 7.50% வட்டி: என்னன்னு பாருங்க!
Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்….
Gold Rate today: தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது….
India’s Unemployment Rate : 2025 நவம்பரில் இந்தியாவில் வேலைஇல்லா விகிதம் குறைந்துள்ளது….
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி பாக்கியாதாரா குழுக்கள் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன; இந்த குழுக்களில் முதல் பரிசு ரூபாய் ஒரு கோடி ஆகும்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்