Gold Rate Today: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மேலும் கிராமுக்கு ரூ.40 சரிந்து, ரூ.8, 010 ஆக விற்பனையாகி வருகிறது.
Gold Rate Today: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று மேலும் கிராமுக்கு ரூ.40 சரிந்து, ரூ.8, 010 ஆக விற்பனையாகி வருகிறது.
Published on: February 27, 2025 at 10:16 am
Updated on: February 28, 2025 at 8:21 am
இன்றைய தங்கம் விலை ( 27-02-2025): தங்கம் விலை தினமும் அதிரடியாக அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரூபாய் 60 ஆயிரத்திற்கு குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் திடீரென தொடர்ந்து அதிகரித்து தற்போது 64 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் தங்கம் ரூ. 8000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை
தங்கம் விலை நேற்று கிராம் ரூபாய் 8,050 ஆகவும் சவரன் ரூ. 64,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 40 குறைந்து உள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 22 கேரட் தங்கம் கிராம் ரூ. 8010 ஆகவும் சவரன் ரூ. 64080 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 8738 ஆகவும் சவரன் ரூ. 69, 904 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளி விலை குறைந்து நேற்று கிராம் ரூ. 106 ஆகவும் கிலோ ரூ. 106,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
இதையும் படிங்க ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. ஈசி போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com