தங்கம் விலை அதிரடி சரிவு ; வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து விற்பனையாகிறது.

Published on: December 14, 2024 at 9:53 am

Updated on: December 14, 2024 at 12:11 pm

Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகையின்போது ரூ. 60 ஆயிரம் வரை நெருங்கிய தங்கம் விலை பின்பு தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ. 55 ஆயிரத்தை நெருங்கியது.

இன்றைய தங்கம் விலை

தற்போது தங்கம் விலை தற்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று கிராம் தங்கம் ரூ. 7,230 -க்கும் சவரன் ரூ. 57,840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 90 குறைந்துள்ளது. இதனால், கிராம் ரூ. 7,140 ஆகவும் பவுன் ரூ. 57,120ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,797ஆகவும் சவரன் ரூ. 62,376ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 101 ஆகவும் கிலோ ரூ. 101,000 ஆகவும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ. 1 குறைந்த நிலையில், கிராம் வெள்ளி ரூ. 100 ஆகவும் கிலோ ரூ. 100,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ₹.1 கோடி குலுக்கல்.. வென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு! Anbumani Ramadoss

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு!

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் TTV Dinakaran

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com