ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: 12 வங்கிகளின் ரிட்டன் லிஸ்ட் இதோ!

Fixed Deposit | 12 பொதுத்துறை வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்கள் இங்குள்ளன.

Published on: October 17, 2024 at 8:38 pm

Fixed Deposit | குறுகிய கால நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்திற்கு நிலையான வருமானத்தை தேடும் ஒரு சிறந்த வழி ஆகும். பொதுவாக, இந்த ஃபிக்ஸட் டெபாசிட்களின் காலம் 7 ​​நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை இருக்கும், நீண்ட கால ஈடுபாடு இல்லாமல் உங்கள் பணத்தை வளர அனுமதிக்கும் போது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இங்கு குறுகிய காலத்தில் சிறந்த ரிட்டன் அளிக்கும் 12 வங்கிகள் உள்ளன.

பொதுத்துறை வங்கிகள் 6 மாதம் முதல் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் (%)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா5-7.40
யூகோ வங்கி 5-6.50
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.25-6.50
பஞ்சாப் நேஷனல் வங்கி 6.25-7.05
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 5.25-7.15
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி 5.75
இந்தியன் வங்கி 3.85-7.05
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.0-6.25
கனரா வங்கி 6.15-6.25
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 5.25-6.90
பேங்க் ஆஃப் இந்தியா 6.00
பேங்க் ஆஃப் பரோடா 5.60-7.101

இந்தியாவை பொறுத்தமட்டில் பொதுத்துறை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் குறைந்த ஆபத்து காரணிகளை கொண்டுள்ளன. ஏன் பூஜ்யம் ஆபத்து காரணிகள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக காணப்படுகிறது. அதிலும் ஓராண்டு உள்ளிட்ட குறைந்த காலகட்டங்களில் தேவை கொண்டவர்கள் குறுகிய கால எஃப்.டி முதலீட்டை தேர்ந்தெடுப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க டாப் மியூச்சுவல் ஃபண்ட்; ஐந்து ஆண்டுகளில் 46 சதவீதம் வரை வருவாய்: இந்தப் பண்டுகளை செக் பண்ணுங்க!


ரூ.1,000 முதல் முதலீடு: எஸ்.பி.ஐ சூப்பர் சிட்டிசன் ஸ்பெஷல் எஃப்.டி! Know the SBI Patrons Special FD scheme for super senior citizens

ரூ.1,000 முதல் முதலீடு: எஸ்.பி.ஐ சூப்பர் சிட்டிசன் ஸ்பெஷல் எஃப்.டி!

SBI Patron interest rates: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கிவருகிறது….

National Girl Child Day 2025: ரூ.250ல் ஸ்டார்ட் பண்ணுங்க, ரூ.5 லட்சம் கியாரண்டி ரிட்டன்! National Girl Child Day 2025 famous mahila savings scheme

National Girl Child Day 2025: ரூ.250ல் ஸ்டார்ட் பண்ணுங்க, ரூ.5 லட்சம்

National Girl Child Day 2025 | தேசிய பெண்கள் தினமான இன்று பெண் குழந்தைகளுக்கு ஏற்ற சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீட்டை…

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி; சேமிப்பு கணக்கு தேவை இல்லை! Do you know the interest rate of Tata Fixed Deposit

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி; சேமிப்பு கணக்கு தேவை இல்லை!

Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி குறித்து பார்க்கலாம்….

5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வருவாய்.. போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் தெரியுமா? explore this high return post office scheme

5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வருவாய்.. போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் தெரியுமா?

High return post office scheme | போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். அஞ்சல ஆர்.டி.க்கு 6.7…

8.05 சதவீதம் வரை சம்பாதிக்கலாம்.. எஃப்.டி வட்டியை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! Punjab National Bank hikes fixed deposit interest rates

8.05 சதவீதம் வரை சம்பாதிக்கலாம்.. எஃப்.டி வட்டியை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி!

PNB Fixed Deposit | பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 8.05 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜன.1,…

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு: வெளிநாடு வங்கிகளின் வட்டி எப்படி? Fixed Deposit Investment: How about the interest rates of foreign banks?

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு: வெளிநாடு வங்கிகளின் வட்டி எப்படி?

ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டில் வெளிநாடு வங்கிகளின் வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com