
Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

Canara Bank Fixed Deposit Interest Rates : இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய விகிதம் என்ன தெரியுமா?

Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்.

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் கே.என் 575 முடிவுகளை இங்கு பார்க்கலாம். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Covid 19: இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. இதுவரை 4, 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பில் கேரளம் முன்னணியில் உள்ளது.

TTV Dhinakaran: மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

Asaduddin Owaisi: பாகிஸ்தான் அனைத்து முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதத்தை அசாதுதீன் ஓவைசி நிராகரித்தார். மேலும், “இந்தியா ஒரு பெரிய, பெருமைமிக்க முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது” என்றார்.

Rajnath Singh: நாங்கள் இன்னமும் அதிகமாக செய்திருக்கலாம் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com