
Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்.

Fixed Deposit: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டம் மக்களிடையே மிக பிரபலமாக உள்ள திட்டமாகும். இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் எனப்படும் மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்கின்றனர்.

Defence Mutual funds: கடந்த 6 மாதத்தில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த டிஃபென்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் தெரியுமா? இந்த பெஸ்ட் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

TTV Dinakaran: “விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் எஸ்.கே 9 குலுக்கல் முடிவுகள் இன்று (ஜூன் 27 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Actor Vijay: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4 2025ல் நடைபெறுகிறது.

TTV Dhinakaran: “திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Karunanidhi Centenary Symposium: சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Urine eye wash: யூரின் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்ணின் இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகி வருகிறது.

Mutual Funds: மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் மிக பிரபலமாக உள்ள பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டங்களின் முதலீடு, ரிட்டன் குறித்து பார்க்கலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com