
Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.
Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
S Ve Shekher: தமிழ்நாடு அரசு விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.
TVK Anand: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Mallikarjun Kharge hospitalised: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Zubeen Garg Death : அஸ்ஸாம் பாடகர் மரணம் அடைந்த வழக்கில், அவரின் மேலாளர், சிங்கப்பூர் ஈவென்ட் அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் 5.5 சதவீதம் ஆக மாற்றப்படவில்லை: இது உங்கள் வீட்டுக் கடன், தனிநபர் கடன் இ.எம்.ஐ-களை எவ்வாறு பாதிக்கும்?
Ennore Powerplant accident: எண்ணூரில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Kanimozhi: திருவண்ணாமலையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com