Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

September 18, 2025-

BR Gavai: “நான் அனைத்து மதத்தையும் மதிக்கிறேன்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை

September 18, 2025-

Selvaperunthagai : தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கும்படி காங்கிரஸ் தலைமை இதுவரை சொல்லவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம்

September 18, 2025-

Rahul Gandhi’s charge against CEC: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அன்புமணி ராமதாஸ்

September 17, 2025-

Anbumani Ramadoss: சமூகநீதி துரோகி திமுக அரசு திருந்துமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள லாட்டரி குலுக்கல்

September 17, 2025-

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-18 குலுக்கல் முடிவுகள் இன்று (செப்.17, 2025) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

மீனாதாய் தாக்கரே சிலை

September 17, 2025-

Mumbai: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மனைவி மீனாதாய் தாக்கரேவின் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு வண்ணப்பூச்சை தெளித்துள்ளனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஐ விஜயபுரா வங்கிக் கிளையில் 58 கிலோ தங்கம், ரூ.8 கோடி ரொக்கம் கொள்கை

September 17, 2025-

SBI Bank Robbery in Karnataka: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையில் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையடித்தனர்.

மறைந்த தாயாருடன் பிரதமர் நரேந்திர மோடி

September 17, 2025-

Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com