
Thol Thirumavalavan: தூத்துக்குடியில் மாணவர் மீது சாதிவெறி தாக்குதல் நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தொல். திருமாவளவன்.

Thol Thirumavalavan: தூத்துக்குடியில் மாணவர் மீது சாதிவெறி தாக்குதல் நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தொல். திருமாவளவன்.

Final Voter List in Tamil Nadu: தமிழகத்தில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு, 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Kerala Lottery: கேரள லாட்டரி இன்றைய குலுக்கல் முடிவுகள் வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Amit Shah: புதுடெல்லியில் பாரத் டாக்ஸி ஓட்டுநர்களுடன் மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித் ஷா சந்தித்து உரையாடினார்.

M.K. Stalin: ரூ.1.6 கோடி மதிப்பிலான ஏ.சி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார்.

vijay vellore campaign: அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்கிட்ட இருந்த சொத்து எவ்வளவு?; அரசியலுக்கு வந்த பிறகு உங்க கிட்ட இருக்கிற சொத்து எவ்வளவு? வெளிப்படையா அறிவிக்க முடியுமா? அந்த சொத்தெல்லாம் உங்களுக்கு எப்படி வந்துச்சுனு சொல்ல முடியுமா? என வேலூரில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

Gold Rate Today:தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து விற்பனையாகிறது.

Parag Parikh fund: பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் நேரடி திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது. அதாவது, மாதம் ₹10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அது சுமார் ₹33 லட்சமாக வளர்ந்திருக்கும்.

Clean Max Enviro IPO: கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) சந்தையில் இன்று (பிப்.23, 2026) திறக்கப்பட்டது. இதன் முக்கிய விவரங்களை பார்க்கலாம்.

FD Rates: மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com