
Indian illegal migration to US falls : அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம் 69 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

Indian illegal migration to US falls : அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம் 69 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.

Union Cabinet approval: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ₹25,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

PMK MLA Meeting : பா.ம.க. எம்.எல்.ஏ அருள் வியாழக்கிழமை (ஜூலை 16, 2026) காலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Bay Low Forms : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

Report Bribery via WhatsApp : அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Union Bank Of India : யூனியன் வங்கியின் நிகர லாபம் 30 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.

Cryptocurrency investment: கிரிப்டோகரன்சி முதலீடு ஹராம் என பாகிஸ்தானின் பிரதான மதக்குரு ஒருவர் அறிவித்துள்ளார். இது டிஜிட்டல் முதலீடு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CBI PROBE DEMAND: நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TENKASI POWER CUT : தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16-ஆம் தேதி பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com