Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
PM Narendra Modi says Glad to receive a call from canada Prime Minister Mark J Carney

June 6, 2025-

Prime Minister Mark J Carney: பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (வெள்ளிக்கிழமை) டெலிபோனில் தொடர்புக்கொண்டு பேசினார்.

Justice M S Janardhanans demise is a great loss to social justice says Anbumani Ramadoss

June 6, 2025-

Anbumani Ramadoss: நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனன் மறைவு சமூகநீதிக்கு பேரிழப்பு எனத் தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TTV Dinakaran Bakrid greetings

June 6, 2025-

TTV Dinakaran Bakrid greetings: இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து நடப்பதே வாழ்க்கையின் உண்மையான நெறி என டி.டி.வி தினகரன் தனது பக்ரீத் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Kodungaiyur garbage incinerator is a dangerous project says PMK leader Anbumani Ramadoss

June 6, 2025-

Anbumani Ramadoss: பிளாஸ்டிக் குப்பையை ஒழிப்போம் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது ஆபத்தான திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

Here are the large cap funds that have given the best returns in the last 10 years

June 6, 2025-

Large cap funds: கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம். இந்தப் ஃபண்ட்கள் அதிகப்பட்சமாக 17.83 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன.

MH Jawahirullah

June 6, 2025-

Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

Canara Bank Fixed Deposit Interest Rates

June 6, 2025-

Canara Bank Fixed Deposit Interest Rates : இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. புதிய விகிதம் என்ன தெரியுமா?

Holiday for 7 schools in Chennai

June 5, 2025-

Holiday for 7 schools in Chennai: சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5 2025) 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் விவரங்களை பார்க்கலாம்.

Anbumani Ramadoss

June 5, 2025-

Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TTV Dhinakaran

June 5, 2025-

TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com