
8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்? ஜனவரி 2026ல் சம்பள உயர்வு இழக்குமா? பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்? ஜனவரி 2026ல் சம்பள உயர்வு இழக்குமா? பிப்ரவரி 2014 இல் அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2016 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

Air India plane crash: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகோரல் தீர்வு செயல்முறைக்கான விதிமுறைகளை எல்.ஐ.சி எளிதாக்கியுள்ளது.

Fixed Deposit interest rates: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.

Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யின் மதசார்பின்மை காப்போம் பேரணியில் ஹெலிகாப்டரில் மலர்தூவ அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamilisai Soundararajan: பாரதிய ஜனதா ஆட்சியில் கீழடி ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழ் சகோதர சகோதரிகளை மு.க. ஸ்டாலின் தவறாக வழி நடத்துகிறார் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss: ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Kerala Lottery Result Today 13-06-2025: கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் எஸ்.கே 7 முடிவுகள் இன்று (ஜூன் 13 2025) மாலை 3 மணிக்கு வெளியாகின. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

Anbumani Ramadoss: 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

TTV Dhinakaran: அரசு சேவை இல்லத்தில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Kerala Lottery Today Results: ரூ.1 கோடி பரிசுத் தொகை கொண்ட கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் எஸ்.கே 6 முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அறிவிக்கப்பட்டன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com