Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Tejashwi Yadav

September 15, 2025-

Tejashwi Yadav: பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன?

Kerala Lottery Result Today

September 15, 2025-

Kerala Lottery Result : கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி-20 பம்பர் பரிசு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன.

ITR Deadline Extension 2025

September 15, 2025-

ITR Deadline Extension 2025: வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இதுவரை நீட்டிக்கப்படவில்லை.

Reservation for Converts Case

September 15, 2025-

Waqf Act case: மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்டத்தின் 5 ஆண்டு இஸ்லாமிய நடைமுறை விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், முஸ்லிம் அல்லாத வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைத்தது.

BMW Car Crash Case in delhi

September 15, 2025-

BMW Car Crash Case in delhi: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி பெரும் விபத்தை ஏற்படுத்திய பெண் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Anbumani Ramadoss

September 15, 2025-

Anbumani Ramadoss: “நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை... அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Telangana

September 13, 2025-

Telangana: உடல் நலப் பிரச்னைகள் காரணமாக, உயர்மட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் தெலங்கானாவில் சரணடைந்தார்.

TTV Dhinakaran On Power Shutdown

September 13, 2025-

TTV Dhinakaran: “துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

Anbumani Ramadoss

September 13, 2025-

Anbumani Ramadoss: “செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது” என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com