
Vaiko : “தமிழ்நாட்டில் இரத்தக்களரி, கிளர்சியை அவர் (ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார்; அது நடக்காது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Vaiko : “தமிழ்நாட்டில் இரத்தக்களரி, கிளர்சியை அவர் (ஆதவ் அர்ஜூனா) எதிர்பார்க்கிறார்; அது நடக்காது” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Doctor Ramadoss: “அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.

Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Kerala Lottery Result Today: கேரளா லாட்டரி பாக்யதாரா BT-22 லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் இன்று (செப்.29, 2025) மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன.

Gold Rate Today : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10,700க்கு விற்பனையாகி வருகிறது.

Karur stampede : கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று (திங்கள்கிழமை) விசாரணையை தொடங்கியது.

Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தனது சொந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது” என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறினார்.

West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்.

Karnataka HC denies bail to rape accused : மகாத்மா காந்தியடிகள் மற்றும் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com