
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Defaulter Universities: பல்கலைக்கழக மானியக் குழு, 54 பல்கலைக்கழகங்களின் தகவல் பகிர்வு பகிர்வதில் தவறியவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
SSC CPO Recruitment 2025: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் 3073 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPC Group 4: குரூப்4 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
TNPSC Group 4 exam results: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
O Panneerselvam : நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பினை நியாயமாக நிர்ணயிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.. அதனை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது ஏழையெளிய மக்களின் சொந்த வீடு வாங்கும் கனவை குழிதோண்டி புதைத்துள்ளது” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
IBPS Clerk Admit Card 2025: 2025ஆம் ஆண்டிற்கான ஐ.பி.பி.எஸ் கிளார்க் வங்கித் தேர்வுக்கான (IBPS Clerk 2025) அட்மிட் கார்டு ibps.in இல் வெளியாகியுள்ளது. இதனை பதிவிறக்குவதற்கான வழிமுறைகள் இங்குள்ளன.
Translation feature on WhatsApp: மெட்டா வாட்ஸ்அப்பில் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
IBPS Bank Job Exam results: ஐ.பி.பி.எஸ் எஸ்.ஓ (IBPS SO) முதன்மை (பிரிலிம்ஸ்) ஆட்சேர்ப்பு தேர்வு முடிவு 2025 விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை, எப்படிப் பார்ப்பது?
Touch screen cars: சந்தையில் புதிய கார்கள், உயர் தொழில்நுட்பம், எதிர்காலத் திரையுடன் வருகின்றன. இது, ஏர் கண்டிஷனிங் மற்றும் சாட்நேவ் முதல் இசை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com