Pushpa Gopinath

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
அன்புமணி ராமதாஸ்

September 30, 2025-

Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

உத்தரப் பிரதேசத்தில் ஆணவக் கொலை

September 29, 2025-

Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

விஜய், ராகுல் காந்தி

September 29, 2025-

Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, த.வெ.க தலைவர் நடிகர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.

பீகார் சட்டமன்ற தேர்தல்

September 29, 2025-

Bihar: பீகாரில் 80 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக பாரதிய ஜனதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா

September 29, 2025-

BJP question to Congress: ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, காங்கிரஸ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என பா.ஜ.க கேள்வியெழுப்பியுள்ளது.

லக்னோவில் மதமாற்ற தலைவன் கைது

September 29, 2025-

Conversion Fraud in Lucknow: லக்னோவில் மதமாற்ற மோசடி தலைவர் என பரவலாக அறியப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோகா

September 28, 2025-

Yoga: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆபத்தான 10 சிறந்த யோகா ஆசனங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம்

September 28, 2025-

Karur stampede: “கரூரில் 39 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்; முதல்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன” என ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.

கரூரில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

September 28, 2025-

TVK political party meeting in Karur: 'கரூர் துயர சம்பவம் குறித்து அரசியல் கருத்துக்கள் எதுவும் இல்லை” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், விசாரணை ஆணையத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Karur stampede: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில்,  அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

September 28, 2025-

Karur stampede: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், அக்கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com