
Farmers: இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என அறிக்கை கூறுகிறது.

Farmers: இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார் என அறிக்கை கூறுகிறது.

Vijayadashami 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Protein breakfast: சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி அல்லது புரதப் பொடி இல்லாமல் காலை உணவில் 25 முதல் 30 கிராம் புரதத்தை எவ்வாறு சேர்க்கலாம் என்பது தெரியுமா?

Anbumani Ramadoss: திருவண்ணாமலையில், இளம்பெண்ணை காவலர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TTV Dhinakaran: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Police who molested a woman in Tiruvannamalai: “காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது” என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை (செப்.29,2025) வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com