
Annamalai: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு விலை போய்விட்டார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Annamalai: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு விலை போய்விட்டார் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Duraimurugan: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வெளியே வர பயம் என திமுக மூத்த அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

Woman who lost 70 kg: பெண் ஒருவர் 70 கிலோ வரை எடை குறைத்து அசத்தியுள்ளார். மேலும், இது குறித்து இவர் சில டிப்ஸ்களையும் வழங்குகிறார்.

Optical illusion: ஒட்டகச்சிவிங்கி கூட்டத்திற்குள் பதுங்கியிருக்கும் பாம்பை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Marathon in Trichy: திருச்சியில் மாரத்தான் போட்டிகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள் 21 கிலோ மீட்டர், 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என 3 பிரிவுகளில் நடைபெறுகிறது.

Cough syrup deaths: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் கொடுத்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன.

Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Zubeen Gargs death: அஸ்ஸாம் பாடகர் ஜூபின் கார்க் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு குழு அமைத்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com